வேண்டுகோள் - சொற்களை மொழிபெயர்க்கும் முன் கவனிக்க வேண்டியவை
- Login to post comments
Sun, 09/23/2012 - 10:21
மொழிப்பெயர்க்கும் பொழுது, அந்த சொல் வாக்கியத்தில் இடம்பெறுகிறதா என்றும் அவ்வாறு இருக்கும் சமயம் அது அந்த வாக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதனை மனதில் கொண்டு மொழிப்பெயர்க்கவும்.
உதாரணத்திற்கு 'issue' எனும் சொலுக்கு பிழை,வழு என்று தமிழாக்கங்களை பார்த்தேன். இங்கே issue என்பது வழு . error என்பதே பிழை. நிரலில் ஏற்படும் பிழையால் வழு வருகிறது. கணினி மொழியில் அதனை வழு என்றே நாம் மொழிபெயர்க்க வேண்டும். பிழை என்ன என்பதனை அந்த நிரல் அடிப்பவர் கண்டுபிடிப்பார்.